எல்லோருக்கும் வணக்கம், என் பெயர் கிருஷ்ணா, எனது தாய் மொழி தமிழ், நான் என்னுடைய பகுதி நேரத்தில் தமிழ் மற்றும் பர்மிச் கற்றுத் தருகிறேன். நன்றி வணக்கம்.
எல்லோருக்கும் வணக்கம், என் பெயர் கிருஷ்ணா, எனது தாய் மொழி தமிழ், நான் என்னுடைய பகுதி நேரத்தில் தமிழ் மற்றும் பர்மிச் கற்றுத் தருகிறேன். நன்றி வணக்கம்.
என்னால் உங்களுக்குத்
- தமிழில் எழுத,
- படிக்க மற்றும்
- பேசவும் பயிற்சி அளிக்க முடியும்.
என்னுடைய கற்கும் முறை மிகவும் எளிமையாக இருக்கும், தாங்கள் எதைக் கற்க வேண்டும் எப்படிக் கற்க வேண்டும் என்று நீங்களே தீர்மானித்துக் கொள்ளலாம் அல்லது நான் உங்களுக்கு ஒரு நல்ல கற்கும் முறையைத் தீர்மானித்துத் தருவேன் . நான் உங்களுக்காகச் சுவாரசியமான மற்றும் விளையாட்டான பயிற்சி செய்துள்ளேன்.